Types of Water Heaters and Water heater for storage tank and Non storage water heater ?

வாட்டர் ஹீட்டரின் வகைகள்:(Types of Water Heaters:)

மூன்று வகையான வாட்டர் ஹீட்டர்கள் (Three types of water heaters) பொதுவாக வீடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. சேமிப்புக் கலனுடைய (Of the storage cell) வாட்டர் ஹீட்டர் (Water Heater), சேமிப்புத் தொட்டி அல்லாத வாட்டர் ஹீட்டர், உடனடி வாட்டர் ஹீட்டர் என்ற மூன்று வகையான வாட்டர் ஹீட்டர்கள் வீடுகளில் பெரும்பாலும் பயன்பாட்டில் உள்ளன.

சேமிப்புக் கலனுடைய வாட்டர் ஹீட்டர் (Water heater for storage tank)

இந்தியாவில் பயன்படுத்தும் வாட்டர் ஹீட்டர் (water heater) மாடல்களில் மின்சார சேமிப்புக் கலன் வாட்டர் ஹீட்டர் (Electric storage cell water heater) மிகவும் பிரபலமானது. அதே சமயத்தில் இவ்வகையான வாட்டர் ஹீட்டர்களில் எண்ணெய் (oil) அல்லது கேஸை (gas) பயன்படுத்தி இயங்கும் வாட்டர் ஹீட்டர்களும் (water Heater) இருக்கின்றன. ஆனால் அவ்வகையான வாட்டர் ஹீட்டர்கள் இந்தியாவில் பிரபலமடையவில்லை. 40 முதக்

சேமிப்புக் கலன் அல்லாத வாட்டர் ஹீட்டர் (Non storage water heater)

இவ்வகை வாட்டர் ஹீட்டர்களில் சேமிப்பு என்ற ஒன்று இருக்காது. வாட்டர் ஹீட்டருக்குள் வரும் நீரை தொடர்ச்சியான மின்சாரச் சுருள் அல்லது எரிவாயு பர்னர்கள் சூடு செய்து சுடுநீருக்கான குழாயை திறக்கும் போது வெந்நீராக வந்து சேருகிறது.