Gas Water Heater Advantage and Disadvantage ?

எரிவாயு வாட்டர் ஹீட்டர்(Gas water heater)

நன்மைகள் (Advantage)

இவ்வகையான ஹீட்டர்கள் (Heaters) மின்னழுத்தம் (Voltage) மற்றும் மின்சாரம் இல்லை (There is no electricity) என்ற காரணங்களுக்காக நின்று போவதில்லை.

எரிவாயுக்கள் மிகுந்த ஆற்றலை (Gases are a great source of energy) உண்டு பண்ணும் திறன் வாய்ந்தது. அதனால் நீரை வேகமாக கொதிக்க வைக்க முடியும்.

சூடுபடுத்திய தண்ணீர் (Heated Water) வீணாதலோ அல்லது சேமித்து வைக்க வேண்டிய அவசியமோ இதில் இல்லை.

உங்கள் செலவீனத்தை மிகவும் சிக்கனப்படுத்தும்.

வரம்பற்ற வகையில் நீரை சூடு செய்யும் திறன் பெற்றது

குறைகள் (DisAdvantages)

எரிவாயு கசிதல் (Gas leakage) மற்றும் கார்பன் மோனாக்ஸைடு (Carbon monoxide) பாதிப்பிலிருந்து கவனமாக இருக்க வேண்டும்.

சோலார் வாட்டர் ஹீட்டர்
சோலார் வாட்டர் ஹீட்டரில் (Solar Heater Water) முக்கியமானது ஆற்றலைச் சேமிப்பதாகும்.

குறைகள்

எரிவாயு ஹீட்டரை (Gas Water Heater) விட செலவீனம் அதிகம்

சூரிய ஒளி (Sun light) படும் அளவுக்கு சோலாரை (Solar) வைக்க வேண்டும். அதே சமயத்தில் சோலாரை நிறுவுவதற்கு அதிக இடமும் தேவை.

100 லிட்டருக்கு மேல் நீரை சூடேற்றுவதற்கு தேவையான திறன் இருக்கிறது. இது ஒரு குடும்பத்திற்கு தேவையான நீரைவிட அதிகமாக இருக்கும்.

துருப்பிடிக்காத எஃகு & காப்பர் (Steel & Copper) வாட்டர் ஹீட்டர்
நேரிடையாக தண்ணீரை சூடுசெய்வதற்கு துருப்பிடிக்காத எஃகு (Steel & Copper) வாட்டர் ஹீட்டர் பயன்படுத்தப்படுகிறது. அதே சமயத்தில் காப்பரைக் (Copper) கொண்டு பயன்படுத்தும் போது சூடு செய்யும் நேரத்தை (Time to warm up) அது வெகுவாக குறைக்கிறது.