தினமும் கிராம்பு டீ குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்
Clove Tea, Benefits of Clove Tea, கிராம்பு .கிராம்பு Clove Benefits In Tamil
kirambu Tea
கிராம்பு டீ (Clove Tea) உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய ஒன்றாகும். இதை தயாரிப்பதும் என்பது மிக எளிமையானது. முதலில் சூடான நீரில் கிராம்பை தேவையான அளவு போட்டு ஐந்து நிமிடம் கொதிக்கவிடுங்கள் பிறகு அதை வடிகட்டி குடிக்கலாம்.

இதைக் தினமும் குடிப்பதால் தலைவலியை போக்கும். ரத்த ஓட்டம் சீராகும், செரிமானம் சிறக்கும். மேலும் கல்லீரலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைத்து கல்லிரலும் நன்றாக செயல்படும். பல்வலி இருப்பவர்கள் இதை இதமான சூட்டில் குடிப்பது நல்லது.

இதன் பயன்கள்:

கிராம்பு இயற்கையிலேயே மிகுந்த காரத்தன்மை மற்றும் அமிலத்தன்மை கொண்ட இது ஒரு மூலிகை பொருளாக இருக்கிறது அதனால் இதை தொடர்ந்து  சாப்பிட்டு வருபவர்களுக்கு ரத்தத்தில் வெள்ளையணுக்களின் உற்பத்தி அதிகரித்து உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

எலும்பில் உள்ள "எனாமல்" தேயாமல் பாதுகாக்கின்றது. முதுமை காரணமாக ஏற்படும் எலும்பு தேய்மானத்தை கிராம்பு சரிசெய்கின்றது.

கிராம்பில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியானது வயிற்றில் இருக்கும் புண்களை சரிசெய்ய உதவுகின்றது. வயிற்று அல்சர் போன்ற  பிரச்சனைகளை சரிசெய்யும்.

கிராம்பில் இருக்கும் பினைல்புரப்போனைடு என்கிற வேதிப்பொருள் உடலின் புற்று நோய் பாதித்த உடல் செல்களை மீண்டும் வளர்ச்சி  பெறாமல் இருப்பதை உறுதி செய்கிறது.

செரிமான பிரச்சணைகளால் அவதிபடுவோர் கிராம்பை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் போதும். நாம் சாப்பிடுடம் சாப்பாட்டை செரிமானம் செய்வதுடன் வயிற்றையும் சுத்தம் செய்யவும் உதவுகிறது.